Easiest Way to get government job with out exam in Tamil Nadu

How to get government job in tamil in 2021-2022 tn govt jobs central govt jobs tamil

Easiest Way to get government job with out exam in Tamil Nadu|தெர்வு இல்லமல் மத்திய அரசு வேலை வாய்ப்பு பெறுவது எப்படி  2021 இல் சாத்தியமா ?

Easiest Way to get government job without exam in tamilnadu in 2021-2022 



அனைவருக்கும் வணக்கம்! இன்னும் நம் பக்கத்தை பின் தொடராதவர்கள் மேலே உள்ள பாலோ பட்டனை அழுத்தி பின் தொடரவும்.உடனுக்குடன் தாகவலகளை பெற நம் பக்கத்தை பின் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

பல மாதங்கள் ஆகி இன்னும் கோரோனா தோற்று முடிவடையும் நிலையில் உள்ளதாக தோன்றவில்லை.மூன்று நான்கு என பல்வேறு அலைகள் வரலாம்.மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதை கண் எதிரே பார்க்கிறேன்.தனியார் வேலைகள் சிலர் தப்பித்தனர். ஆனால் பலருக்கும் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இதற்கெல்லாம் தீர்வாக இந்த பதிவை வெளியிடுகிறோம்.

 மாநில அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள்
1)தமிழ் மீடியம் படித்தவர்கள்
2)முதல் பட்டதாரி



இந்த இரண்டும் அமைந்தால் நீங்கள் எளிமையாக ஒரு வேலையை(easiest way to get government job in tamil in 2021-2022 tn govt jobs central govt jobs ) வாங்கிட முடியும். TNPSC மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான pdf ஐ இலவசமாக அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. கேள்விகள் அதிலிருந்து அதிகபட்சம் கேட்கப்படும்.


ஆகவே அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.உங்கள் சாதி சான்றிதழ் சரியாக வாங்கி கொள்ளவும்.

மத்திய அரசு வேலைகள் பெறுவது எப்படி :How to Get a central Government Job:

மத்திய அரசு வேலைகளை பொறுத்த வரை
1)ரயில்வே RRB
2)ஸ்டாப் செலக்சன் SSC
3)பாங்கிங் (IBPS Exams )

இவை அதிகளவு காலி இடங்களை கொண்ட வேலைவாய்ப்பு.இவற்றில் வேலைவாய்ப்பு பெற முறையாக விண்ணப்பித்து மற்றும்  சான்றிதழ்களை சரியாக பெற்றிருக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் படிக்க ஒரே மாதிரியான சிலபஸ்

Syllabus To Cover

1) Aptitude
2) Reasoning
3)English and
4)General Studies


இவற்றை படித்து விட்டால் எந்த ஒரு மத்திய அரசு வேலையும் வாங்கி விடலாம்.

ஆனால் இவற்றை படிக்க பொறுமை விடா முயற்சி தன்னம்பிக்கை அவசியம்.consistent effort to cover the syllabus and patience can acheive the job.


Government job without exam:-

GDS cycle 2021 Job Announcement  and Things to Do:-

இது போக, தபால் துறையில் வருட வருடம் 10வது மார்க்கை வைத்து வேலை (10th pass job) எடுப்பது உண்டு.இதில் அதிகபட்ச மார்க் எடுத்தவர்கள் வேலை கிடைத்தும் வேண்டாம் என ஒதுங்குகின்றனர்.


இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு கொண்டுவருவோம்.நம் பக்கத்தில் அதற்கான தீர்வு மற்றும் சமசீருக்கு முந்தய மாணவர்கள் 10வதில் குறைவான மதிப்பெண்கள் இருந்தாலும் எப்படி இந்த அஞ்சலக வேலை வாங்குவது என்பது குறித்தும் அப்டேட் செய்ய இருக்கிறோம்.Through GDS you can get a government job easily without exam which is based on your 10th mark pass.

குறிப்பிட்ட காலத்தில் இதை பற்றிய ஒரு வரைவை பதிவிட்டு அதை காப்பி செய்து மெயில் அனுப்பினால் போதும்.10 வது சமச்சீர் படித்தவர்கள் தங்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற ஒரு வாய்ப்பாக அது அமையும்.

இது போன்ற பயனுள்ள பல தகவல்களை பெற நம் பக்கத்தை பின் தொடரவும்.கூகுள் நியூஸ் ஆப் இல் நம் பக்கத்தை பின் தொடரவும்.குறைந்தது 1 லட்சம் பேர் நம் பக்கத்தை பின் தொடர வேண்டும்.தமிழ் நாட்டின் அனைத்து வேலை தேடும் இளைஞர்களுக்கும் சென்றடையட்டும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டாரத்திற்கு இதை  ஸார் செய்யுங்கள்.
மனமார்ந்த நன்றி..!!



Post a Comment